கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் இடையேயான மோதல் புது உச்சத்தை அடைந்துள்ளது. டுவிட்டரில் இருவரும் வெளிப்படையாக காட்டமான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆளுநர் மாளிகைக்காக சிறப்பு பணி அதிகாரிகளை நியமித்துள்ளார். ஆனால் அவர்களில் 6 பேர் ஆளுநரின்
from Oneindia - thatsTamil

0 Comments