லிஸ்பன்: "சூப்பர் ஸ்டார்"னா இப்படித்தான் இருக்கணும்... சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கக் கூடாது.. அதை அதிரடியாக நிரூபித்துள்ளார் கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன் முன்பு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களைப் பார்த்த அவர் அதை தூக்கி அப்படியே ஓரம் கட்டினார். அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி பிரதானமாக வைத்தார்.. அத்தோடு

from Oneindia - thatsTamil