இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பட்ஜெட் உரையின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் காயம் அடைந்தார். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நாடாளுமன்ற கீழ் சபையில் 2021-22 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) அந்த நாட்டின் நிதியமைச்சர் சவுகத் தரின் கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments