லட்சத்தீவு: யூனியன் டெரிடரி பிரதேசமான லட்சத்தீவின் அமைதியை அங்கு நிர்வாக அதிகாரியாக இருக்கும் பிரஃபுல் கோடா படேல் சீர்குலைத்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத். லட்சத்தீவு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக உள்ள இவர் மாதத்தில் ஒரு வாரமாவது அங்கு கட்சிப் பணிகளை செய்யக்கூடியவர். இந்நிலையில் லட்சத்தீவுக்கு வந்த சோதனை குறித்து ஒன்

from Oneindia - thatsTamil