பீஜிங்: சீனாவில் நடந்த ஓட்டப்பந்தய போட்டியில் வீரர்களைவிட வேகமாக ஓடி, ஒளிப்பதிவாளர் அசத்திய வீடியோ சமூகவலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. பொதுவாக விளையாட்டு போட்டிகளை ஒளிப்பதிவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சரியான திட்டமிடல், சமயோஜிதபுத்தி, நல்ல தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் விளையாட்டு போட்டிகளை

from Oneindia - thatsTamil