வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்புவதாக உறுதியளித்துள்ள போதிலும் கூட அந்த தடுப்பூசிகளின் அளவு மிகமிக குறைவு என்பதால் நமது தேவைக்கு அது போதாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. அமெரிக்க அரசு 80 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை, வெளிநாடுகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளது அதில் முதல்கட்டமாக 25 மில்லியன்
from Oneindia - thatsTamil

0 Comments