இஸ்லாமாபாத்: பெண்கள் குறைவான உடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு தற்போது வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இம்ரான் கான் அதிபராக உள்ளார், கடந்த சில மாதங்களுக்கு பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பாலியல் வன்புணர்வு குறித்து

from Oneindia - thatsTamil