போபால்: விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு போக போகிறேன் என்று இளைஞர் மிரட்டல் விடுத்ததால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சூரப்பா ஊழல் புகார்.. கலையரசன் ஆணையத்திற்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகள் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.
from Oneindia - thatsTamil

0 Comments