கொடைக்கானல்: கொரோனாவா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறார்கள் மூலிகை கிராம மக்கள்..! யார் இவர்கள்? எங்கிருக்கிறார்கள்.. நம்ம ஊரில்தான்.. கொடைக்கானலில் இருக்கிறார்கள்..! வெள்ளகவி கிராமம்..! மலைகளின் இளவரசி கொடைக்கானல் இன்று உருவாவதற்கு முக்கியமான காரணமே இந்த வெள்ளகவி கிராமம்தான்.. இந்த கிராமம் 400 வருஷங்களுக்கு முன்பு தோன்றியதாம்.. சின்ன கிராமம்தான்.. 150 குடும்பங்கள்தான் இருக்கும்.. மொத்தமே 400க்கும்

from Oneindia - thatsTamil