கொடைக்கானல்: வீட்டில் தூங்கி கொண்டே இருந்த கணவரை திடீரென காணவில்லை.. இதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணையிலும் இறங்கி உள்ளனர்..! கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெசீந்திரன்... 44 வயதாகிறது.. இவர் ஒரு ஜீப் டிரைவர்.. கொடைக்கானல் பகுதியில் முக்கிய அறிவிப்புகள் ஏதாவது நடந்தால், அதை தண்டோரா

from Oneindia - thatsTamil