ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் முதலில் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள்

from Oneindia - thatsTamil