பீஜிங்: சீனாவில் தயாரித்த தடுப்பூசிகளை அதிக அளவுக்கு பயன்படுத்திய நாடுகளில் தற்போது கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளது. மங்கோலியா, சீஷெல் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் சீனாவின் தடுப்பூசியை அதிகமாக பயன்படுத்தினால் தற்போது அங்கு நோய் பரவல் அதிகமாக உள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை
from Oneindia - thatsTamil

0 Comments