பிரிஸ்பேன்: டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிட்னி, பெர்த், டார்வின், பிரிஸ்பேன் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. அப்படி உருமாறிய டெல்டா கொரோனா வகை தான் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு..

from Oneindia - thatsTamil