ஜெனீவா: அமெரிக்க அதிபர் பைடனுடன் நடைபெற்ற சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள புதின், ஜோ பைடன் தன்னை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆலோசனை நடத்தினர். முதல் சந்திப்பிலேயே செம சம்பவம்.. நன்றி தெரிவித்த புதின்.. நேருக்கு நேர்

from Oneindia - thatsTamil