யார் வாயைப் போய்க் கிண்டினாலும்.. வெளியே வந்து விழுவது.. ஸாரி அது அல்ல.. கிளப்ஹவுஸ் என்ற வார்த்தைதான்!. "என்னடா இது சோசியல் மீடியா லைபுக்கு வந்த சோதனை" என்று எல்லாப் பேரும் குத்த வைத்து கன்னத்திலேயே குத்திக் கொள்கிறார்கள்.. எல்லாம் இந்த கிளப்ஹவுஸ் வந்த நேரம்தான். "என்ன மச்சா... இன்னுமா நீ கிளப்ஹவுஸ்ல சேரலை.. சிம்ப்ளி வேஸ்ட்ரா

from Oneindia - thatsTamil