ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் சிறையிலுள்ள மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர, ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த கீதாஞ்சலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவர் சுமார் 13,578 கோடி

from Oneindia - thatsTamil