போர்ட் பிளேயர்: தெற்கு அந்தமானில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமும், அழகிய பிரதேசமுமான அந்தமான்&நிக்கோபார் தீவுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அமைதி குடிகொண்டுள்ள அங்கும் கொரோனா உட்புகுந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து விட்டது.

from Oneindia - thatsTamil