கோவிட்-19 தொற்றுநோய் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியதோடு, கடினமான காலமாகவும் உள்ளது. இந்த நெருக்கடியை எதிர்த்து உலகம் ஒன்றிணைந்த நிலையில், டெய்லிஹண்டின் ஷாட் வீடியோ ஆப்பான ஜோஷ், சமீபத்தில் கோவிட் வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவுவதற்கு ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியது. 'Blue Ribbon

from Oneindia - thatsTamil