ஜெனீவா: சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசி பணிகளைத் தோல்வியடைந்துள்ள விமர்சித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், உலகின் பணக்கார நாடுகளால் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலகின் பல நாடுகளிலும் தடுப்பூசி பணிகள் தற்போது வேகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள்
from Oneindia - thatsTamil

0 Comments