அமராவதி: புதிதாக திருமணமான மகளுக்கு 1000 கிலோ மீன், 10 ஆடுகள், 50 கோழிகள், 1000 கிலோ காய்கறிகள், 250 கிலோ இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றை வண்டி வண்டியாக சீர்வரிசையாக கொடுத்த ஆந்திராவை சேர்ந்த நபர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக புதுமணத் தம்பதிகளுக்கு தீபாவளி, பொங்கல், ஆடி மாதம் என சீர் கொடுப்பது பெண்
from Oneindia - thatsTamil

0 Comments