அமிர்தசரஸ்: சமீபத்தில், 100 வயது முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காகத் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் வீடியோ வைரலான நிலையில், அந்த முதியவருக்கு பல்வேறு உதவிகள் குவிந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்பன்ஸ் சிங். 100 வயதான ஹர்பன்ஸ் சிங் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காகத் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு

from Oneindia - thatsTamil