சிதம்பரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமே மத்திய அரசுதான் என்று எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் நிலவி வரும் நீட்தேர்வு, ஒன்றியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், மத்திய பாஜக
from Oneindia - thatsTamil

0 Comments