கோவா: தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையாத நிலையில், கோவாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்து உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.. குறிப்பாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்தது.. 4 பேர் போதாது.. அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க விரும்பும் பாஜக..
from Oneindia - thatsTamil

0 Comments