ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்து வந்த 11 அரசு ஊழியர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றுகூட 3 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளை அழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்,

from Oneindia - thatsTamil