பீஜிங்: சினிமாவில் வரும் சம்பவம் போலவே அப்படியே சீனாவில் நடந்துள்ளது.. இதனால் மக்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் உறைந்து போயுள்ளனர். நீண்ட காலமாகவே சீனாவில் குழந்தை கடத்தல் விவகாரம் உள்ளது.. இது அந்த நாட்டில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.. எந்த ஆட்சி வந்தாலும் இந்த குழந்தை கடத்தலை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.. வாழ்க்கையில் வெற்றி பெற

from Oneindia - thatsTamil