ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தற்போது ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கியே பொழுதை கழிக்கிறாராம். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 41 வயதாகும் இவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டார். இவர் பத்வா கிராமத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments