கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ள உத்தரவு அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு வழிகோலியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் முடிவு குறித்து சந்தேகம் இருப்பதாக

from Oneindia - thatsTamil