பெய்ஜிங்: மணிக்கு சுமார் 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலைச் சீனா அறிமுகம் செய்துள்ளது. இதனை மிதக்கும் ரயில் என்ற சீனா அழைக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் விமான போக்குவரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விரைவாகப் பயணிக்கலாம், குறைவான விபத்துகள் ஆகியவை காரணமா விமான போக்குவரத்திற்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், விமானங்களால் ஏற்படும்
from Oneindia - thatsTamil

0 Comments