சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு போராடி வரும் 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். கிளாடி சாராவிற்கு 8 மாதமே ஆகிறது. இவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கிளாடி சாரா 5 மாத குழந்தையாக இருந்த போது அவருக்கு திடீரென காய்ச்சல் வந்து கடுமையாக மூச்சு விட சிரமப்பட்டுளார்.
from Oneindia - thatsTamil

0 Comments