டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டேராடூன் அருகே அமலவா ஆற்றில் வெள்ளம் மிகப்பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் உடைந்ததால் ஆபத்தான நிலையில் ஆற்றை மக்கள் கடந்த மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால்

from Oneindia - thatsTamil