புவனேஸ்வரம்: கொரோனாவால் வேலையை இழந்த ஆசிரியை ஒருவர் குடும்ப வறுமைக்காக குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவை இயங்கவில்லை. ஊரடங்கு இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் தப்பவில்லை.

from Oneindia - thatsTamil