சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் பகுதிகளில் மேக வெடிப்பு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவையில் 5 நாட்களுக்கு

from Oneindia - thatsTamil