ராணிப்பேட்டை: அரசு விழாவில் அமைச்சர் காந்தியின் மகன் பங்கேற்ற விவகாரம் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுகவினரை உஷ்ணப்படுத்தியுள்ளது. அரசு விழாவில் பங்கேற்கும் அளவுக்கு அமைச்சரின் மகன் சட்டமன்ற உறுப்பினரா, நாடாளுமன்ற உறுப்பினரா, அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் தான் ஏதேனும் பதவியில் இருக்கிறாரா என ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான ரவி வினவியுள்ளார். இது போன்ற செயல்பாடுகள்

from Oneindia - thatsTamil