ஹைதி: ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோயிஸ் அவரது வீடு புகுந்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மற்றும் வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஹைதி. இதன் அதிபராக ஜோவெனல் மோயிஸ் என்பவர் இருந்தார். ஜோவெனல் மோயிஸ் மீது பல ஆண்டுகளாக ஊழல் புகார்களும் உள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments