ஜெருசலேம் : இஸ்ரேலில் டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஃபைசர் தடுப்பூசி ஓரளவு செயல் திறன் மிக்கதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தற்போது இஸ்ரேலில் 57% பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக
from Oneindia - thatsTamil

0 Comments