சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளம் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. தென்மேற்குப் பருவமழை 10ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலமாக திகழும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இடை

from Oneindia - thatsTamil