டோக்கியோ: ஜப்பானிள் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவார்கள் என்று கூறி வருகிறார். மேலும், தடுப்பூசி போட்டவர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்ற ஸ்டிரிட் உத்தரவையும் பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை, உருமாறிய கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைரஸ் பாதிப்பு மீண்டும்

from Oneindia - thatsTamil