காபூல் : ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலின் போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், புலிட்சர் விருது வென்றவருமான டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். இந்நிலையில் டேனிஷ் சித்திக்கின் மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என்று தாலிபன்கள் மறுத்துள்ளனர். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை டேனிஷ் சித்திக் தனது

from Oneindia - thatsTamil