குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை 5 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டெருமைகள் உணவுகளை தேடி காட்டெருமைகள் பொதுமக்கள் மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.
from Oneindia - thatsTamil

0 Comments