டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி இன்று தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புஷ்கர்சிங் தாமி ஒருமனதாக தேர்வானார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக பதவி வகித்தவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது தலைமையிலான ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி பா.ஜ.கவில் உட்கட்சி

from Oneindia - thatsTamil