ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மூன்றாவது அலையை எதிர்கொள்ள எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறது? சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா, "முதல் இரு அலைகளில்

from Oneindia - thatsTamil