பெய்ஜிங்: சீனாவிடம் சாலை பணிக்காக வாங்கிய கடனால் மாண்டினீக்ரோ என்ற குட்டி நாடு பெரிய கடனில் மூழ்கி உள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பிற்கு இணையாக தற்போது கடன் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு மூழ்கி உள்ளது. இத்தாலிக்கு வலது புறமாக அல்பேனியாவிற்கு மேலே செர்பியாவிற்கு கொஞ்சம் கீழே அமைந்து இருக்கும் மிக சிறிய நாடுதான்

from Oneindia - thatsTamil