கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையில் சட்ட மேலவைக்கான தீர்மானம் இன்று பாஜகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில்தான் நாட்டில் சட்ட மேலவை உள்ளது. 2019-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரிலும் சட்டமேலவை இருந்தது. அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம்

from Oneindia - thatsTamil