மாஸ்கோ: ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினாலே போதிய அளவுக்கு உடலில் ஆண்டிபாடி உருவாக்குவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்திருக்கிறது. செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக பல
from Oneindia - thatsTamil

0 Comments