போபால்: பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை சித்துவிற்கு கொடுக்க கூடாது என்று முதல்வர் அமரீந்தர் சிங் தரப்பு போர்க்கொடி தூக்கி உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் எம்பிக்கள் குழு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். பஞ்சாப்பில் அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவிற்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி

from Oneindia - thatsTamil