காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் அரசுக்கு இந்திய ராணுவ உதவிகளைச் செய்வது நல்லதல்ல எனத் தெரிவித்த தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆப்கனை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளின் உதவி தேவை என்றும் தெரிவித்தார். ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறத் தொடங்கியது. உடனடியாக தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள்

from Oneindia - thatsTamil