மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகி மகாலிங்கம் (வயது 60) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். அப்பகுதியில் பாஜக நிர்வாகியாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். 6 சிறுமிகளிடம் செல்போனில் ஆபாச படங்களை

from Oneindia - thatsTamil