: உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதாலேயே தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த திரேந்திரசிங் ராவத் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால்

from Oneindia - thatsTamil