காபுல்: ஆப்கானிஸ்தானுக்குள் உய்குர் இஸ்லாமியர்களை விட மாட்டோம், சீனா எங்களின் நண்பன் என்று தாலிபான் அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றி வருகிறது. கடந்த 2 வாரங்களில் ஆப்கானிஸ்தானில் 85% இடங்களை ஆக்கிரமித்துவிட்டோம் என்று தாலிபான் அறிவித்துள்ளது. 400
from Oneindia - thatsTamil

0 Comments