டேராடூன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்ய உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ள நிலையில், உபி யோகி அரசு கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் கன்வர் யாத்திரை நடத்த அனுமதி அளித்துள்ளது. கொரோனா 2ஆம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்கும்போது, உட்சபட்ச

from Oneindia - thatsTamil